What'a Box நிகழ்ச்சி தினமும் பகல் 12.30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இந்நிகழ்ச்சியில் உங்கள் விருப்பப் பாடலை நீங்கள் கேட்கலாம். மேலும் உங்களின் பதிவும் ஒளிபரப்பக்கூடும். பாடல் கேட்பதற்கு எங்களின் வாட்சப் எண்ணிற்கு (73580 66555) Text மெசேஜ் அனுப்பவும்.
உங்கள் பெயர், ஊர், பாடல் மற்றும் படத்தின் பெயர் கண்டிப்பாக குறிப்பிடவும்.
இந்நிகழ்ச்சியில் நீங்கள் chatம் செய்யலாம். உங்களுடைய பாடல் மற்றும் கமெண்ட் வைகை டிவியில் வரக் கூடும்.