நேயர் விருப்பம் நேரலை நிகழ்ச்சி தினமும் மாலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும்.

உங்களது விருப்பப் பாடலை போன் மூலம் கேட்கலாம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 73580 66555.